"/>

Ye Rasa (Maamanithan) (Yuvan Shankar Raja Album)

Ye Rasa Lyrics From Movie MaaManithan | Yuvan Shankar Raja Album | Tamil & English | Pa Vijay | Ilaiyaraja



Short Shot:



Song Name:
Ye rasa

Movie Name:
Maamanithan

Native Language:
Tamil

Year:

Film Industry:
Kollywood


Country:
India

Lyric Also In:
English

Release Date:
May 21, 2021

Movie Age:
0 years, 7 month, 28 days, 1 hours, 18 minutes, 22 seconds.
242 Total days.
- On January 18, 2022

Other Actors/Technicians:

Cast:
Singer(s):
Director:

Heroine:

Lyricist:
Pa.Vijay

Ye rasa Lyrics In Tamil:


பாடலை பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைத்தவர் : இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா

நெனச்சது ஒன்னு
நெனச்சது ஒன்னு
நெனச்சது ஒன்னு

நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு ye ரஸா
நீ கேதாட்டு ஒன்னு கெடச்சது ஒன்னு ஏ rasa
ஆடி ஓடி அஞ்சாது என்ன ஏ ரஸா
நீ உன்ன தேடி தொலைச்சது என்ன ஏ ரஸா

வாழ்க ஒன்னும் பாரம் இல்ல வ லேசா
நம்பிக்கையை விட்டுவிடாதே வ ரஸா
தன்னம்பிக்கை ஒண்ணா ஒன்னு போடாத
உன் சோகம் தீரும் பாதை மாறும் வ ரஸா

நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு ye ரஸா
நீ கேதாட்டு ஒன்னு கெடச்சது ஒன்னு ஏ ரஸா

தன்னல எதுவும் இங்கே மாறப்போறது இல்ல
உன்னால நீயும் எழுந்து வ வெல்ல
யாரால குமுன்னு மலைச்சி பொய்தின்னா
உன்னால எதுவும் முடியும் வ முன்னே

எல்லாருக்கும் நேரம் வரும்
நல்லாருக்கும் காலம் வரும்
மாற்றங்கள் தன் மாறாதது
உன் வாழ்க்கையும் காய் மாறுது

அப்பப்போ தெய்வமும் குட்டி விடும்
அப்பதான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றல்
வெற்றி உன்னை சுத்தி வரும்

நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு ஏ ரஸா
நீ கேதாட்டு ஒன்னு கெடச்சது ஒன்னு ஏ ரஸா


Ye rasa Lyrics In English:


Singer  : Yuvan Shankar Raja

Music Composed by : Ilaiyaraja, Yuvan Shankar Raja

Nenachadhu onnu
Nenachadhu onnu
Nenachadhu onnu

Nenachadhu onnu nadanthadu onnu ye rasa
Nee kethadu onnu kedachadhu onnu ye rasa
Aadi oodi alanjadhu enna ye rasa
Nee unna thaedi tholaichadhu enna ye rasa

Vazhka onnum bhaaram illa va leysa
Nambikaiya vituvidatha va rasa
Thannambikai onna onnu podatha
Un sogam teerum paathai maarum va rasa

Nenachadhu onnu nadanthadu onnu ye rasa
Nee kethadu onnu kedachadhu onnu ye rasa

Thannala eduvum inge maaraporadhu illa
Unnala neeyum ezhundhu va vella
Yarala agumunu malaichi poidhinna
Unnala eduvum mudiyum va munnae

Ellarukum neram varum
Nallarukum kaalam varum
Maatrangal dhan maarathadu
Un vazhkaiyum kai maarudhu

Apapo deivamum kutti vidum
Appathan buthi varum
Ennangal unnidam sutham endral
vetri unnai suthi varum

Nenachadhu onnu nadanthadu onnu ye rasa
Nee kethadu onnu kedachadhu onnu ye rasa


Video Song For Reference:

Ye Rasa Video Song:


Other Songs & Lyrics Related To Movie Maamanithan:

Leave a Comment!