Kannukku Azhaga Mappilai Song Lyrics

Kannukku Azhaga Mappilai Song Lyrics in Tamil and English | Singers : Malaysia Vasudevan and Vani Jairam | Musician : Ilayaraja | Pulamaipithan | Ezhuthatha Sattangal

 

Here Comes, Kannukku Azhaga Mappilai Song Lyrics, from Tamil Movie Ezhuthatha Sattangal, which is penned by Pulamaipithan. to add Actors, Hero, Heroine, Cast, Music Director, Lyricist, Producer, Movie Director of the this Song Below. For your easy access Purposes, lyrics will be on English and Tamil.

Song Hero, HeroineYet To Update
Cast/CrewYet To Update
Movie DirectorYet To Update
ProducerYet To Update
Download LinkYet To Update

Short Shot:



Song Name:
Kannukku Azhaga Mappilai Song Lyrics


Native Language:
Tamil


Film Industry:
Kollywood


Lyric Also In:
English

Singer(s):


Lyricist:
Pulamaipithan


Musician:


Lyrics In Tamil:

 

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நபி பெருமான் அருளால் ………….
ஒரு மனதாக இருவரும் வாழ்க சுகம் பல காண்க
எல்லார்க்கும் அருள் செய்யும் அல்லாவே காப்பான்
கல்யாண திருநாளில் நல்வாழ்த்து சொல்வான்
ஆ…ஆ….ஆ…ஆ…ஆ…ஆ……

குழு : ……………………….

பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
நிக்காஹ் நடக்கும் நாளிலே
நெஞ்சங்கள் பறக்கும் வானிலே
ஆயிரம் காலம் தம்பதி வாழ்க
அத்தனை காலமும் ஆனந்தம் காண்க

பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை

ஆண் : ஹேய்…..நாடகம் ஆடுவேன் காவியம் பாடுவேன்
வேஷமும் போடுவேன் வித்தைகள் காட்டுவேன்
நல்ல நடிப்பா இதோ இதோ சொல்லிக் கொடுப்பேன் தினம்
கண்ணை அடிக்கும் நிதம் நிதம் கற்று கொடுப்பேன்

ஆண் : என் நெஞ்சில் எப்போதும் நீதாண்டா ராஜா
கையோடு அள்ளிக்கொள் உன் காதல் ரோஜா
போடா ராஜா போ……..

பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
நிக்காஹ் நடக்கும் நாளிலே
நெஞ்சங்கள் பறக்கும் வானிலே
ஆயிரம் காலம் தம்பதி வாழ்க
அத்தனை காலமும் ஆனந்தம் காண்க

பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை

குழு : ……………………….

பெண் : கங்கையும் சிந்துவும் சங்கமம் ஆயின
ஆண் : காதலர் நெஞ்சமோ ஓரிடம் சேர்ந்தன
பெண் : கையில் வளையல் கலீர் கலீர் காதல் இசையை தரும்
ஆண் : மின்னல் ஒளியோ பளீர் பளீர் கண்ணின் அசைவில் வரும்

ஆண் : பெண் மானின் கண்ணிலோ காபூல் திராட்சை
மாப்பிள்ளை கண்ணிலோ தீராத ஆசை

ஆண் : நெஞ்சம் எங்கும் தேன்……..

பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
குழு : ஹோய் ஹோய்
பெண் : பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
குழு : ஹோய் ஹோய்
ஆண் : நிக்காஹ் நடக்கும் நாளிலே
குழு : ஹோய் ஹோய்
ஆண் : நெஞ்சங்கள் பறக்கும் வானிலே
குழு : ஹோய் ஹோய்

ஆண் : ஆயிரம் காலம் தம்பதி வாழ்க
அத்தனை காலமும் ஆனந்தம் காண்க

குழு : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை
பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை

குழு : ……………………….


Lyrics In English:

 

Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Musician : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Male Vocal : Nabi perumaan arulaal
Oru manathaaga iruvarum vaazhga sugam pala kaanga
Ellarkkum arul seiyyum allaavae kaappaan
Kalyaana thirunaalil nalvaazhththu solvaan
Aa…aa…aa…aa…aa…aa….

Chorus : …………..

Female Voice : Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Nikkaah nadakkum naalilae
Nenjangal parakkum vaanilae
Aayiram kaalam thambathi vaazhga
Aththanai kaalamum anantham kaanga

Female Voice : Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai

Male Vocal : Haei…..naadagam aaduvaen kaaviyam paaduvaen
Veshamum poduvaen viththaigal kaattuvaen
Nalla nadippaa idho idho solli koduppaen dhinam
Kannai adikkum idham nidham kattru koduppaen

Male Vocal : En nenjil eppothum needhaandaa raja
Kaiyodu allikkol un kadhal roja
Poda raja po….

Female Voice : Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Nikkaah nadakkum naalilae
Nenjangal parakkum vaanilae
Aayiram kaalam thambathi vaazhga
Aththanai kaalamum anantham kaanga

Female Voice : Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai

Chorus : …………..

Female Voice : Gangaiyum sindhuvum sangamam aayina
Male Vocal : Kadhalar nenjamo ooridam saernthana
Female Voice : Kayil valaiyal kaleer kaleer kadhal isaiyai tharum
Male Vocal : Minnal oliyo paleer paleer kannin asaivil varum

Male Vocal : Penn maanin kannilo kabul thiratchai
Maappillai kannilo theeraatha aasai

Male Vocal : Nenjam engum thaen…

Female Voice : Kannukku azhagaa maappillai
Chorus : Hoi hoi
Female Voice : Ponnukku pidichcha aampillai
Chorus : Hoi hoi
Female Voice : Nikkaah nadakkum naalilae
Chorus : Hoi hoi
Female Voice : Nenjangal parakkum vaanilae
Chorus : Hoi hoi

Male Vocal : Aayiram kaalam thambathi vaazhga
Aththanai kaalamum anantham kaanga

Chorus : Kannukku azhagaa maappillai
Ponnukku pidichcha aampillai
Nikkaah nadakkum naalilae
Nenjangal parakkum vaanilae

Chorus : ………………


Video Song For Reference:

Teaser:

Yet To Update

Trailer:

Yet To Update



Other Songs & Lyrics Related To Movie Ezhuthatha Sattangal:

Leave a Comment!