Hare Vare Vaah Song Lyrics in Tamil and English | Singer : Malaysia Vasudevan | Musician : Shankar Ganesh | A. L. Narayanan | Kadavulukku Oru Kaditham
Find, Hare Vare Vaah Song Lyrics, presented in Tamil Movie Kadavulukku Oru Kaditham, which is penned by A. L. Narayanan. to add Actors, Hero, Heroine, Cast, Music Director, Lyricist, Producer, Movie Director of the mentioned Song Below. For reader easy access Purposes, lyrics will be on English and Tamil.
Song Hero, Heroine | Yet To Update |
Cast/Crew | Yet To Update |
Movie Director | Yet To Update |
Producer | Yet To Update |
Download Link | Yet To Update |
Short Shot:
Song Name:
Hare Vare Vaah Song Lyrics
Singer(s):
Musician:
Lyrics In Tamil:
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன்
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு
ஆண் : எட்டி பாரு கிட்ட சேரு ஹான்
என்னப் பாரு உன் பேரு ஹான் ஹான்
அன்போடு கண் போடு
நீ துனியாவில் பார்க்காத புள்ளிமானு
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு
ஆண் : அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா
ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு
அஹமது பாய்க்கு முஹமத்து வந்தா
ஸ்பெஷலா தருவாரு ஒரு நூறு அது பேஜாரு
புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான் ஹான்
புடிச்சாலும் புடிச்சா இது புளியங்கொம்புதான்
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஆண் : பொம்பள வேஷம் பொல்லாத மோசம்
தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு
பொம்பள வேஷம் பொல்லாத மோசம்
தனியா நடந்தாலே வரும் பாரு தகராறு
இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான்
இளவட்டம் என்னப் பார்த்து கூட்டம் சேர்க்கிறான்
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஆண் : அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து
அதிர்ஷ்டம் சேர்ந்தாலே
ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான்
அடிக்கிது காத்து என் பக்கம் பாத்து
அதிர்ஷ்டம் சேர்ந்தாலே
ஜெயிப்பேன் நான் முடிப்பேன் நான்
ஆண் : முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா
முருகன் தான் கிழ வேஷம் போடவில்லையா
இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா
இந்த மனுஷன்தான் போட்டா இப்ப தப்பு என்னய்யா
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு
ஒரு ஜாடைக்கு நான் கூட சீனத் அமான்னு
ஆண் : ஹரே வாரே வாஹ்
என் பேரு சைராபானு…..
Lyrics In English:
Singer : Malaysia Vasudevan
Musician : Shankar Ganesh
Lyrics by : A. L. Narayanan
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Oru jaadaikku naan kooda zeenat-u aman-u
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Oru jaadaikku naan kooda zeenat-u aman-u
Male Vocal : Etti paaru kitta seru haan….
Enna paaru un peru haan haan…..
Anbodu kann podu
Nee duniyaavil paarkkaatha pulli maanu
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Oru jaadaikku naan kooda zeenat-u aman-u
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Oru jaadaikku naan kooda zeenat-u aman-u
Male Vocal : Ahmed bhai-kku muhammed-u vanthaa
Special-ah tharuvaaru oru nooru adhu bejaaru
Ahmed bhai-kku muhammed-u vanthaa
Special-ah tharuvaaru oru nooru adhu bejaaru
Pudichchaalum pudichchaa idhu puliyangkombuthaan haan
Pudichchaalum pudichchaa idhu puliyangkombuthaan
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Oru jaadaikku naan kooda zeenat-u aman-u
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Male Vocal : Pombala vesham pollaatha mosam
Thaniyaa nadanthaalae varum paaru thagaraaru
Pombala vesham pollaatha mosam
Thaniyaa nadanthaalae varum paaru thagaraaru
Ilavattam enna paarththu koottam saerkkiraan
Ilavattam enna paarththu koottam saerkkiraan
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Oru jaadaikku naan kooda zeenat-u aman-u
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Male Vocal : Adikkithu kaaththu en pakkam paaththu
Adhirstam saernthaalae
Jeyippaen naan mudippaen naan
Adikkithu kaaththu en pakkam paaththu
Adhirstam saernthaalae
Jeyippaen naan mudippaen naan
Male Vocal : Muruganthaan kizha vesham podavillaiyaa
Muruganthaan kizha vesham podavillaiyaa
Intha manushanthaan pottaa ippa thappu ennaiyaa
Intha manushanthaan pottaa ippa thappu ennaiyaa
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu
Oru jaadaikku naan kooda zeenat-u aman-u
Male Vocal : Hare vaarae vaah
En peru saira banu….