Gundu Gundu Lyrics From Movie Dhool | Tamil & English | Kabilan | Vidyasagar
Tamil Song, Gundu Gundu Lyrics is written by lyricist Kabilan and it is one of the good songs of kollywood Movie Dhool. This movie is released in the year 2003, which is Produced by Producer A. M. Rathnam and directed by Dharani.
Lead role of Dhool and Gundu Gundu song are Vikram, Jyothika, Vivek, Reemma Sen, Sayaji Shinde, Telangana Shakuntala, Pasupathy. Gundu Gundu song is originally sung by Kay Kay and Shalini Singh. Here you can get Lyrics in Tamil and for user convenience also available in English.
Short Shot:
Release Date:
January 11, 2003
Movie Age:
6675 Total days.
- On April 21, 2021
Other Actors/Technicians:
Director:
DharaniGundu Gundu Lyrics In Tamil:
பாடகி : ஷாலினி சிங்
பாடகர் : கே.கே
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் வரிகள் : …………………………..
ஆண் வரிகள் : லெட்ஸ் பார்டி
ஆண் வரிகள் : …………………………..
ஆண் வரிகள் : எவ்ரிபடி
ஆண் வரிகள் : …………………………..
பெண் வரிகள் : …………………………..
ஆண் வரிகள் : குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் வரிகள் : வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
ஆண் வரிகள் : கண்ணாடி
ரோசாவே மீச குத்தி
காயமா
பெண் வரிகள் : என்னோட
ராசாவே பூச வெக்க
வேணுமா
ஆண் வரிகள் : ஆணா ஆவணா
அத்தை வெச்ச பேர்
என்ன
பெண் வரிகள் : இனா ஈயனா
குழு வரிகள் : ……………………..
பெண் வரிகள் : எழுத்து
கூட்டி பாருனா
குழு வரிகள் : ……………………….
ஆண் வரிகள் : குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் வரிகள் : வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
பெண் வரிகள் : ஹே காதோரம்
கிள்ளாதே கனவுக்குள்
தள்ளாதே முந்தானை
காற்றாலே அடி வாங்கி
கொல்லாதே மீறாதே
மீறாதே நீ என்னை தானே
ஆண் வரிகள் : பாசாங்கு காட்டாதே
பசி அள்ளி ஊட்டாதே
கண்ணாலே தப்பிது கை
குள்ளே மாட்டாதே தீராதே
தீராதே நான் தின்ன தானே
பெண் வரிகள் : தட்டு தடு
மாறி என்னை
கொட்டி கொடுப்பேனே
ஆண் வரிகள் : முத்த படி ஏறி
உன்னை முட்டி
திறப்பேனே
பெண் வரிகள் : ஆணா
ஆவணா
குழு வரிகள் : அத்தை
வெச்ச பேர் என்ன
ஆண் வரிகள் : இனா ஈயனா
பெண் வரிகள் : எழுத்து
கூட்டி பாருனா
ஆண் வரிகள் : குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் வரிகள் : வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
ஆண் வரிகள் : காடெங்கும் ஓடாதே
கண்ணாலே தேடாதே காயாத
கானகத்தே கண்ணீயில்
மாட்டாதே போகாதே
போகாதே அயே புலி
மானே
பெண் வரிகள் : மார்போரம் சாயாதே
விரலாலே மேயாதே ஆசைக்கு
பொய் சொல்லி ஆர்வத்தில்
மீறாதே கண்ணாலே
கண்ணுக்குள் அயே
எட்டி பாரேன்
ஆண் வரிகள் : கன்னதிரை
மேலே ஒரு வண்ண
படம் பார்த்தேன்
பெண் வரிகள் : சின்ன திரை
போலே இவன் ஜன்னல்
வழி பார்த்தேன்
ஆண் வரிகள் : ஆணா ஆவணா
பெண் வரிகள் : ……………………..
ஆண் வரிகள் : அத்தை
வெச்ச பேர் என்ன
பெண் வரிகள் : ……………………..
பெண் வரிகள் : இனா ஈயனா
குழு : .…………………….
பெண் வரிகள் : எழுத்து
கூட்டி பாருனா
Gundu Gundu Lyrics In English:
Singers : Kay Kay and Shalini Singh
Music : Vidyasagar
Female Lines :Naa nan na naa
Male Lines : Let’s Party
Male Lines : Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa… Naaaaa
Male Lines : Everybody
Male Lines : Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa… Naaaaa
Female Lines :Hey … naa nan na naa
Male Lines : Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female Lines :Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Male Lines : Kannaadi rosaavae ….
Meesa kuthi kaayamaa..
Female Lines :Ennoda rasaavae …..
Poosa vekka venumaa..
Male Lines : Aanaa aavana …..
Athai vecha per enaa..
Female Lines :Eenaa eeyanaa …..
Chorus Lines : Yuleyuleyuleyo
Female Lines :Ezhuthu kootti paarunaa
Chorus Lines : Yuleyuleyuleyo
Male Lines : Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female Lines :Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Female Lines :Heyy.. kaathoram killaathae….
Kanavukkul thallaathae
Munthaanai kaatraalae ….
Adi vaangi kollaathae
Meeraathae meeraathae ….
Nee ennai thaanae
Male Lines : Paasaangu kaattaathae ….
Pasi alli oottaathae
Kannalae thappithu….
Kai kullae maattaathae
Theeraathae theeraathae….
Naan thinna thaanae
Female Lines :Thattu thadu maari
Yennai kotti koduppenae
Male Lines : Mutha padi yeri
Unnai mutti thirappenae
Female Lines :Aanaa aavana …..
Chorus Lines : Athai vecha per enaa
Male Lines : Eenaa eeyanaa …..
Female Lines :Ezhuthu kootti paarunaa
Male Lines : Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female Lines :Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Male Lines : Kaadengum odaathae …..
Kanaalae thedaathae
Kaayaatha kaanagathae …..
Kannneeyil maattaathae
Pogaathae pogaathae …..
Aye Pulli maanae
Female Lines :Maarboram saayaathae …..
Viralaalae meyaathae
Aasaikku poi solli ….
Aarvathil meeraathae
Kanaalae kannukkul …..
Aye etti paaren
Male Lines : Kannathirai melae ….
Oru vanna padam paarthen
Female Lines :Chinna thirai polae ….
Ivan jennal vazhi paarthen
Male Lines : Aanaa aavana
Female Lines :Yuleyuleyuleyo
Male Lines : Athai vecha per enaa..
Female Lines :Yuleyuleyuleyo
Female Lines :Eenaa eeyanaa …..
Chorus Lines : Yuleyuleyuleyo
Female Lines :Ezhuthu kootti paarunaa…
Video Song For Reference:
Yet To Update
Other actors, Hero, Heroines of Dhool are Vikram as Arumugam, Jyothika as Eswari, Vivek as Narayanasamy (Narain), Reema Sen as Swapna, Sayaji Shinde as Minister Kaalaipandi, Telangana Shakuntala as Sornakka, Pasupathy as Aadhi, Manoj K. Jayan as Sub-Inspector Karunakaran, Mayilswamy as Kochako, Narain’s Friend (at times foil), Paravai Muniyamma as Mundakanni Eswari, Kalairani as Arumugam’s mother, Bosskey as Nakkeeran Pathirikai Officer, Chitti Babu as Minister’s PA (secretly supports Arumugam), Chaplin Balu, Kottachi, Karnaa Radha, Shakeela as herself, Koena Mitra in a special appearance (Koduva Meesai item song),.